Karuveli, Thiruvarur District, Tamilnadu
இணைபிரியா அழகுகள்

இணைபிரியா அழகுகள்

கல்கி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் சிறந்த எழுத்தாளருமான திரு.ராஜேந்திரன் தந்தை ‘கல்கி’யின் கொள்கைகளை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார். தேச நலனுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் கல்கி பத்திரிகையை நடத்தி வருகிறார். – 1997...